ஆழ்வார் பேட்டை
சென்னையின் ஒரு பகுதி
ஆழ்வார்ப்பேட்டை சென்னையின் மேல்தட்டு மக்கள் வசிக்கும் இடமாக விளங்குகிறது. போட் கிளப், மற்றும் போயஸ் கார்டன் போன்ற இரண்டு குடியிருப்புப் பகுதிகள் இங்கு உள்ளன. போயஸ்கார்டனில் முன்னாள் முதலமைச்சர் செயல்லிதா வசிக்கிறார். திரைப்பட நடிகர் கமலஹாசன் அலுவலகம் மற்றும் சங்கீத அகாடமி போன்றவை இங்கு உள்ளன. பார்க் செரடன் போன்ற நட்சத்திர விடுகள் இங்குதான் உள்ளது.
ஆழ்வார் பேட்டை Tamil Nadu | |
— neighbourhood — | |
அமைவிடம் | 13°02′02″N 80°14′55″E / 13.0339°N 80.2486°Eஆள்கூறுகள்: 13°02′02″N 80°14′55″E / 13.0339°N 80.2486°E |
நாடு | ![]() |
மாநிலம் | தமிழ்நாடு |
மாவட்டம் | சென்னை மாவட்டம் |
ஆளுநர் | பன்வாரிலால் புரோகித்[1] |
முதலமைச்சர் | எடப்பாடி க. பழனிசாமி[2] |
மாவட்ட ஆட்சியர் | இரா. சீத்தாலட்சுமி, இ. ஆ. ப [3] |
சட்டமன்றத் தொகுதி | ஆயிரம் விளக்கு |
சட்டமன்ற உறுப்பினர் | |
திட்டமிடல் முகமை | சென்னைப் பெருநகர் வளர்ச்சிக் குழுமம் |
Civic agency | சென்னை மாநகராட்சி |
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) |
இணையதளம் | சென்னை மாவட்ட இணையத்தளம் |
மேற்கோள்கள்தொகு
- ↑ "தமிழக ஆளுநர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு (2015). பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "தமிழக முதலமைச்சர் பற்றிய குறிப்பு". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.
- ↑ "மாவட்ட ஆட்சியர் தொடர்பு விவரம்". தமிழ்நாடு அரசு. பார்த்த நாள் நவம்பர் 3, 2015.