மயிலாப்பூர் (சட்டமன்றத் தொகுதி)
தமிழ்நாட்டில் உள்ள சட்டமன்றத் தொகுதி
மைலாப்பூர், இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் சென்னை மாவட்டத்தில் உள்ள ஒரு சட்டமன்றத் தொகுதி ஆகும். இதன் தொகுதி எண் 25. இது தென் சென்னை மக்களவைத் தொகுதியுள் அடங்கியுள்ளது. ஆயிரம் விளக்கு, திருவல்லிக்கேணி, சைதாப்பேட்டை, தாம்பரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இதன் எல்லைகளாக அமைந்துள்ளன.
இது, இந்தியாவில் தமிழ்நாடு மாநிலத்தின், 234 சட்டமன்றத் தொகுதிகளில் ஒன்று.
தொகுதியில் அடங்கியுள்ள பகுதிகள்
தொகுசென்னை மாநகராட்சி வார்டு எண் 94, 96, 115 மற்றும் 142 முதல் 150 வரை[1].
வெற்றி பெற்றவர்கள்
தொகுஆண்டு | வெற்றி பெற்றவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு | 2ம் இடம் பிடித்தவர் | கட்சி | வாக்குகள் | விழுக்காடு |
---|---|---|---|---|---|---|---|---|
1952 | சி. ஆர். இராமசாமி | இந்திய தேசிய காங்கிரஸ் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1957 | சி. ஆர். இராமசாமி | இந்திய தேசிய காங்கிரஸ் | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1962 | இராம. அரங்கண்ணல் | திமுக | தரவு இல்லை | 49.87 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1967 | இராம. அரங்கண்ணல் | திமுக | தரவு இல்லை | 51.69 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1971 | டி. என். அனந்தநாயகி | ஸ்தாபன காங்கிரஸ் | தரவு இல்லை | 49.44 | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை | தரவு இல்லை |
1977 | டி. கே. கபாலி | திமுக | 26,044 | 33 | லட்சுமி கிருஷ்ணமூர்த்தி | ஜனதா | 21,138 | 27 |
1980 | டி. கே. கபாலி | அதிமுக | 41,260 | 49 | மனோகரன் | திமுக | 37,944 | 45 |
1984 | பா. வளர்மதி | அதிமுக | 51,870 | 50 | ஆர். எஸ். பாரதி | திமுக | 46,396 | 45 |
1989 | என். கணபதி | திமுக | 48,461 | 40 | சரோஜினி வரதப்பன் | அதிமுக(ஜெ) | 30,266 | 25 |
1991 | டி. எம். இரங்கராஜன் | அதிமுக | 62,845 | 59 | நிர்மலா சுரேஷ் | திமுக | 36,149 | 34 |
1996 | என். பி. ராமஜெயம் | திமுக | 79,736 | 66 | சம்பத் | அதிமுக | 27,932 | 23 |
2001 | கே. என். இலக்குமணன் | பாஜக | 60,996 | 51 | மைத்ரேயன் | அதிமுக | 54,949 | 46 |
2006 | எஸ். வி. சேகர் | அதிமுக | 62,794 | 43 | டி. நெப்போலியன் | திமுக | 61,127 | 44 |
2011 | ஆர். ராஜலட்சுமி | அதிமுக | 80,063 | 56.03 | கே. வி. தங்கபாலு | இந்திய தேசிய காங்கிரஸ் | 50,859 | 35.60 |
2016 | ஆர். நடராஜ் | அதிமுக | 68,176 | 44.75 | கராத்தே தியாகராஜன் | இந்திய தேசிய காங்கிரஸ் | 53,448 | 35.08 |
2021[2] | த. வேலு | திமுக | 68,392 | 44.58 | ஆர். நட்ராஜ் | அதிமுக | 55,759 | 36.34 |
2016 சட்டமன்றத் தேர்தல்
தொகுவாக்காளர் எண்ணிக்கை
தொகு, 2016 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,
ஆண்கள் | பெண்கள் | மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் |
---|---|---|---|
வேட்புமனுக்கள், இறுதி வேட்பாளர் பட்டியல் குறித்த விவரங்கள்
தொகுஆண்கள் | பெண்கள் | மொத்தம் | |
---|---|---|---|
வேட்புமனு தாக்கல் செய்தோர் | |||
தேர்தல் ஆணையத்தின் மனுபரிசீலனைக்குப் பிறகு களத்தில் இருந்தோர் | |||
வேட்புமனுக்களை திரும்பப் பெற்றுக் கொண்டோர் | |||
களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் |
வாக்குப்பதிவு
தொகு2011 வாக்குப்பதிவு சதவீதம் | 2016 வாக்குப்பதிவு சதவீதம் | வித்தியாசம் |
---|---|---|
% | % | ↑ % |
வாக்களித்த ஆண்கள் | வாக்களித்த பெண்கள் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் | மொத்தம் | வாக்களித்த ஆண்கள் சதவீதம் | வாக்களித்த பெண்கள் சதவீதம் | வாக்களித்த மூன்றாம் பாலினத்தவர் சதவீதம் | மொத்த சதவீதம் |
% | % | % | % |
நோட்டா வாக்களித்தவர்கள் | நோட்டா வாக்களித்தவர்கள் சதவீதம் |
---|---|
% |
முடிவுகள்
தொகுமேற்கோள்கள்
தொகு- ↑ "DELIMITATION OF PARLIAMENTARY AND ASSEMBLY CONSTITUENCIES ORDER, 2008" (PDF). Archived from the original (PDF) on 2010-10-05. பார்க்கப்பட்ட நாள் 2016-01-08.
- ↑ மயிலாப்பூர் சட்டசபைத் தேர்தல் முடிவு (2021), ஒன் இந்தியா
வெளியிணைப்புகள்
தொகு- Poor roads irk Mylapore residents, தி இந்து (ஆங்கிலம்)