மைத்ரேயன் இந்திய மேலவையின் அதிமுக உறுப்பினர். இவர் தமிழ்நாட்டின் அதிமுக கட்சியின் சார்பாக மாநிலங்களவை உறுப்பினர் ஆனவர். இவரது பதவிக்காலம் 2013 ஜூலை மாதத்துடன் முடிகிறது

மைத்ரேயன்
தனிப்பட்ட விவரங்கள்
பிறப்புசெப்டம்பர் 21, 1955
அரசியல் கட்சிஅதிமுக
வாழிடம்சென்னை
"https://ta.wikipedia.org/w/index.php?title=மைத்ரேயன்&oldid=2715476" இலிருந்து மீள்விக்கப்பட்டது