சி. ஆர். இராமசாமி

இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி

சி. ஆர். இராமசாமி (C. R. Ramaswamy) ஓர் இந்திய அரசியல்வாதியாவார். இவர் தமிழ்நாடு மாநிலத்தின் முன்னாள் சட்ட மன்ற உறுப்பினர் ஆவார். இவர் இந்திய தேசிய காங்கிரசு கட்சி வேட்பாளராக மயிலாப்பூர் சட்டமன்றத் தொகுதியில்யில் 1952 தேர்தல் மற்றும் 1957 தேர்தல் ஆகியவற்றில் போட்டியிட்டு வெற்றிபெற்றார்.[1][2]

மேற்கோள்கள்தொகு

  1. 1951/52 Madras State Election Results, Election Commission of India
  2. "1957 Madras State Election Results, Election Commission of India" (PDF). 2016-03-04 அன்று மூலம் (PDF) பரணிடப்பட்டது. 2017-06-17 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)
"https://ta.wikipedia.org/w/index.php?title=சி._ஆர்._இராமசாமி&oldid=3266268" இருந்து மீள்விக்கப்பட்டது