த. வேலு (Dha. Velu) ஓர் இந்திய அரசியல்வாதி ஆவார். இவர்  2021 ஆம் ஆண்டில்  நடந்த தமிழக சட்டமன்றத் தேர்தலில், திமுக வேட்பாளராக மயிலாப்பூர் சட்டமன்ற தொகுதியிலிருந்து போட்டியிட்டு, தமிழ்நாடு சட்டமன்ற உறுப்பினராகி உள்ளார்.[1]

த. வேலு
அரசியல் கட்சிதிராவிட முன்னேற்றக் கழகம்
பெற்றோர்கோ. தரணி சிங்
வாழ்க்கைத்
துணை
திருமதி. சுசீலா
பிள்ளைகள்வே. அனுஷா, வே.அரவிந்தன்

மேற்கோள்கள்தொகு

  1. "16th Assembly members". assembly.tn.gov.in. 2022-02-12 அன்று பார்க்கப்பட்டது.
"https://ta.wikipedia.org/w/index.php?title=த._வேலு&oldid=3392987" இருந்து மீள்விக்கப்பட்டது