மந்தைவெளி
சென்னையிலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி
மந்தைவெளி (Mandaveli) என்பது இந்தியாவின் சென்னை நகரிலுள்ள ஒரு பகுதியாகும்.
மந்தைவெளி | |
---|---|
அண்டைப்பகுதி | |
![]() ராமகிருஷ்ண மடம் | |
நாடு | ![]() |
மாநிலம் | ![]() |
மாவட்டம் | சென்னை |
மொழிகள் | |
• அலுவல் | தமிழ், ஆங்கிலம் |
• பேச்சு | தமிழ், ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ. சீ. நே.) |
இது மைலாப்பூர், அடையாறு, ராஜா அண்ணாமலைபுரம், சாந்தோம் பகுதிகளுக்கு நடுவே அமைந்துள்ளது. கடற்கரை முதல் வேளச்சேரி வரையில் செல்லும் பறக்கும் ரயிலுக்கு மந்தைவெளியிலும் ஒரு நிலையம் உள்ளது.