யாருக்கும் வெட்கமில்லை (திரைப்படம்)

சோ ராமசாமி இயக்கத்தில் 1975 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

யாருக்கும் வெட்கமில்லை (Yarukkum Vetkam Illai) 1975 ஆம் ஆண்டு சூன் மாதம் 13 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] சோ எழுதிய நாடகத்தை அவரே இயக்ககி வெளிவந்த இத்திரைப்படத்தில் சோ, ஜெயலலிதா மற்றும் பலர் நடித்திருந்தனர்.[2] ஜி.கே. வெங்கடேசு படத்திற்கு இசையமைத்திருந்தார்[3]

யாருக்கும் வெட்கமில்லை
இயக்கம்சோ
தயாரிப்புஏ. சுந்தரம்
நர்மதா ஆர்ட்ஸ்
இசைஜி. கே. வெங்கடேஷ்
நடிப்புசோ
ஜெயலலிதா
வெளியீடுசூன் 13, 1975
நீளம்3993 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. "ஜூன் 13ம் தேதியில் வெளியான திரைப்படங்கள்..." [Films released on the 13th of June...]. Screen 4 Screen. Archived from the original on 25 July 2022. பார்க்கப்பட்ட நாள் 25 July 2022.
  2. "கலைமாமணி வாமனனின் 'நிழலல்ல நிஜம்' – 56 | திரை வடிவம் பெற்ற சோவின் மேடை நாடகங்கள்!". Dinamalar. Nellai. 26 November 2016. Archived from the original on 19 December 2018. பார்க்கப்பட்ட நாள் 10 September 2021.{{cite web}}: CS1 maint: unfit URL (link)
  3. "Yaarukkum Vetkkamillai Tamil Film EP Vinyl Record by G K Venkatesh". Mossymart. Archived from the original on 11 April 2021. பார்க்கப்பட்ட நாள் 25 July 2022.

வெளி இணைப்புகள்

தொகு