பிரியங்கா திரிவேதி (நடிகை)

(பிரியங்கா திரிவேதி இலிருந்து வழிமாற்றப்பட்டது)

பிரியங்கா திரிவேதி என்பவர் கர்நாடகம், தமிழ் மற்றும் சில தெலுங்கு திரைப்படங்களில் நடித்தவர். இவர் கன்னட திரையுலகில் புகழ்பெற்றவராவார்.

பிரியங்கா திரிவேதி
Priyanka-upendra at Sakaleshapura during Malla Shooting 2003
பிறப்புபிரியங்கா திரிவேதி
9 நவம்பர் 1977 (1977-11-09) (அகவை 45)
கொல்கத்தா, மேற்கு வங்காளம் இந்தியா
இருப்பிடம்பெங்களூரு, கருநாடகம்
பணிநடிகை
வாழ்க்கைத்
துணை
உபேந்திரா
பிள்ளைகள்2

வாழ்க்கை தொகு

கன்னட இயக்குனரும், திரைக்கதை எழுத்தாளரும் நடிகருமான உபேந்திரா என்பவரை பிரியன்கா திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதிகளுக்கு இரண்டு குழந்தைகள் இருக்கின்றன.

திரைப்பட குறிப்புகள் தொகு

திரைப்படம் கதாப்பாத்திரம் மொழி குறிப்பு
ராஜ்ஜியம் (திரைப்படம்) அணு தமிழ் ஏப்ரல்
ராஜா ப்ரியா மகாலட்சுமி தமிழ்
காதல் சடுகுடு கௌசல்யா சிதம்பரம் தமிழ்
ஐஸ் அஞ்சலி தமிழ்
ஜனனம் சுருதி தமிழ்

ஆதாரங்களும் மேற்கோள்களும் தொகு

வெளி இணைப்புகள் தொகு