பாலகுமரன் [1] என்பவன் பெருங்கதை காப்பியத்தில் வரும் கதை மாந்தர்களில் ஒருவன். பெருங்கதை நூலின் காப்பியத் தலைவன் உதயணன். இவனது முதல் மாமனார் பிரச்சோதனன். பிரச்சோதனனின் பல பிள்ளைகளில் சிறப்புக்குரிய முதன்மையான மூவரில் இவன் ஒருவன். பாலகன், கோபாலகன் ஆகியோர் மற்ற இருவர்.

அடிக்குறிப்பு

தொகு
  1. கொங்குவேளிர் (கி.பி. 7 ஆம் நூற்றாண்டு). பெருங்கதை (4 தொகுதிகள்). சென்னை: உ. வே. சாமிநாதையர் பதிப்பு, ஆறாம் பதிப்பு 2000, முதல் பதிப்பு 1934, வெளியீட்டு எண் 40. {{cite book}}: Check date values in: |year= (help) உ.வே.சா. எழுதிய உதயணன் சரித்திரச் சுருக்கம்
"https://ta.wikipedia.org/w/index.php?title=பாலகுமரன்&oldid=1839589" இலிருந்து மீள்விக்கப்பட்டது