கே. விஸ்வநாத்

தமிழ்த் திரைப்பட நடிகர்

கே. விஸ்வநாத் (K. Viswanath; 19 பெப்ரவரி 1930 – 2 பெப்ரவரி 2023) இந்தியத் திரைத்துறை நடிகரும், இயக்குநரும் ஆவார். இவர் தெலுங்குத் திரைப்படத்துறையில் எண்ணற்ற படங்களை இயக்கியும் நடித்தார். அத்துடன் தமிழ், இந்தி, மலையாளம் ஆகிய மொழித் திரைப்படங்களிலும் நடித்தார். இவர் இயக்கிய படமான சங்கராபரணம்(1979), சலங்கை ஒலி (1983), சிப்பிக்குள் முத்து (1985) ஆகியவை '100 சிறந்த திரைப்படங்கள்' பட்டியலில் இடம் பெற்றுள்ளன.[1]

கே. விஸ்வநாத்
பிறப்புகாசினாதுணி விஸ்வநாத்
19 பெப்ரவரி 1930 (1930-02-19) (அகவை 94)
பெடுபுலிவாரு, ஆந்திரப் பிரதேசம்
இறப்பு2 பெப்ரவரி 2023(2023-02-02) (அகவை 92)
பணிஒலி வடிவமைப்பாளர்
இயக்குனர்
எழுத்தாளர்
நடிகர்
செயற்பாட்டுக்
காலம்
1957–தற்போது
விருதுகள்தாதாசாகெப் பால்கே விருது (2016)
பத்மசிறீ
தேசிய திரைப்பட விருதுகள், இந்தியா
நந்தி விருது
தென்னக பிலிம்பேர் விருது
மதிப்புறு முனைவர் பட்டம்
சர்வதேச மரியாதை

தமிழ், தெலுங்கு மற்றும் இந்தித் திரைப்படத் துறையில் கே. விஸ்வநாத் ஆற்றிய பணிகளைப் பாராட்டி தாதாசாகெப் பால்கே விருது (2016) வழங்கப்பட்டது.[2]

திரைப்பட வரலாறு

தொகு

தெலுங்கு

தொகு

தமிழ்

தொகு

மேற்கோள்கள்

தொகு

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=கே._விஸ்வநாத்&oldid=3912182" இலிருந்து மீள்விக்கப்பட்டது