மதிப்புறு முனைவர் பட்டம்

மதிப்புறு முனைவர் பட்டம் அல்லது கௌரவ டாக்டர் பட்டம் (Honorary degree), தொழில் துறை, சமூக முன்னேற்றம், அரசியல், கலை, இலக்கியம், சமுதாயப் பணி போன்ற துறைகளில் சிறப்பாகப் பங்களித்த வாழ்நாள் சாதனையாளர்களைப் பாராட்டும் முகமாகப் பல்கலைக்கழகங்கள் மதிப்புறு முனைவர் பட்டங்களை வழங்கிப் பெருமைப்படுத்துகின்றன. [1]

ஜிம்மி வேல்சுக்கு மாஸ்டிரிச் பல்கலைக்கழகம் 2015இல் வழங்கிய மதிப்புறு முனைவர் பட்டம்

இது போன்ற மதிப்புறு பட்டங்களைப் பெற்றவர்கள் தங்கள் பெயருக்கு முன் இணைத்துக் கொள்வதில்லை என்பது மரபு. [2]

மேலும் காண்கதொகு

மேற்கோள்கள்தொகு

  1. "Honorary Degrees: A Short History". Brandeis University.
  2. "Honorary Doctorate Guidelines". University of Southern Queensland. 2012. 2017-07-25 அன்று மூலம் பரணிடப்பட்டது. 2015-07-18 அன்று பார்க்கப்பட்டது. Cite uses deprecated parameter |dead-url= (உதவி); Invalid |dead-url=dead (உதவி)