வேல்ஸ் பல்கலைக்கழகம், பல்லாவரம்

வேல்ஸ் பல்கலைக்கழகம் (Vels University) தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை பல்லாவரத்தில் அமைந்துள்ள ஓர் பல்கலைக்கழகமாகும்.[1][2][3][4][5][6][7][8][9] வேல்ஸ் கல்வி அறக்கட்டளை 1992ஆம் ஆண்டில் தனது தந்தை ஐசரி வேலன் நினைவாக ஐசரி கணேசால் துவங்கப்பட்டது. 2008ஆம் ஆண்டில் இந்திய அரசின் மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தால் வேல்ஸ் குழும நிறுவனங்களுக்கு பல்கலைக்கழக தகுதி வழங்கப்பட்டது.

வேல்ஸ் பல்கலைக்கழகம்
முந்தைய பெயர்கள்
வேல்ஸ் அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் மேல்நிலைக் கல்விக் கழகம் (VISTA)(1992-2008)
குறிக்கோளுரைஅறிவே வலிமை
Knowledge is Power
வகைதனியார் பல்கலைக்கழகம்
உருவாக்கம்1992
வேந்தர்முனைவர். ஐசரி கே கணேஷ்
கல்வி பணியாளர்
600
மாணவர்கள்7,000+
அமைவிடம், ,
வளாகம்நகரம்
சேர்ப்புUGC
இணையதளம்அதிகாரப்பூர்வ இணையதளம்

மேற்கோள்கள் தொகு

  1. "26 kids from state to participate in NCSC". THE TIMES OF INDIA. Dec 25, 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-02-10.
  2. "Vels University launches course in Ergonomics". The Hindu. Dec 21, 2009. Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2011-02-10.
  3. "NCSC 2010 witnessed participation of young scientists from northeast". OneIndiaNews. 7 January 2011. Archived from the original on 2011-07-21. பார்க்கப்பட்ட நாள் 2011-02-10.
  4. "campus zone". The Hindu. 25 July 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-02-10.
  5. "Stress on role of youth in nation's growth". The Hindu Business Line. Oct 01, 2008. Archived from the original on 2012-03-09. பார்க்கப்பட்ட நாள் 2011-02-10. {{cite web}}: Check date values in: |date= (help)
  6. "Free counselling". The Hindu. 18 June 2010. Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2011-02-10.
  7. "Institutional training should begin from second year onwards: Stalin". THE TIMES OF INDIA. Oct 26, 2010. பார்க்கப்பட்ட நாள் 2011-02-10.
  8. "'Youth from fishing community must join merchant navy'". THE TIMES OF INDIA. Mar 28, 2009. பார்க்கப்பட்ட நாள் 2011-02-10.
  9. "1.98 lakh crew members, officers required for maritime operations in next 5 years". The Hindu. Mar 29, 2010. Archived from the original on 2011-06-29. பார்க்கப்பட்ட நாள் 2011-02-10.

வெளியிணைப்புகள் தொகு