சத்யபாமா பல்கலைக்கழகம்
சத்யபாமா பல்கலைக்கழகம் (ஆங்கில மொழி: Sathyabama University) என்பது தமிழ்நாட்டில் சென்னையில் அமைந்துள்ள ஒரு நிகர் நிலை பல்கலைக்கழகம்.[3] இது ஜேப்பியார் தலைமையில் செயல்படுகிறது. சென்னை பழைய மகாபலிபுரம் சாலையில் இந்த பல்கலைக்கழகம் அமைந்துள்ளது.
Sathyabama University | |
பல்கலைக்கழகத்தின் நிர்வாகக் கட்டிடம் | |
முந்தைய பெயர்கள் | சத்யபாமா அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம். சத்யபாமா பொறியியல்க் கல்லூரி. |
---|---|
குறிக்கோளுரை | நீதி, அமைதி, புரட்சி |
வகை | நேரிணைப் பல்கலைக் கழகம் |
உருவாக்கம் | 1988[1] |
சார்பு | கத்தோலிக்க திருச்சபை (இலத்தின் திருச்சபை) |
வேந்தர் | ஜேப்பியார் |
துணை வேந்தர் | பி. சீலா ராணி |
துறைத்தலைவர் | டி. சசிபிரபா |
பணிப்பாளர் | மேரி சான்சன், மரியாசீ னா சான்சன் |
பதிவாளர் | எஸ். எஸ். ராயு |
கல்வி பணியாளர் | 528[2] |
நிருவாகப் பணியாளர் | 67[2] |
மாணவர்கள் | 12000[2] |
அமைவிடம் | , , 12°52′23″N 80°13′19″E / 12.87306°N 80.22194°E |
வளாகம் | புறநகர், 350 ஏக்கர்கள் (1,400,000 m2) [2] |
விளையாட்டுகள் | கூடைப்பந்தாட்டம் கைப்பந்தாட்டம் காற்பந்தாட்டம் துடுப்பாட்டம் டென்னிசு மற்போர் வளைதடிப் பந்தாட்டம் |
சேர்ப்பு | இதொககு. பமாகு. |
இணையதளம் | www.sathyabamauniversity.ac.in |
துறைகள்
தொகுபல பொறியியல் துறைகளில் இளநிலை, முதுகலைப்பட்ட படிப்புகளை வழங்குகிறது.
- இயந்திரவியல் பொறியியல் துறை
- மின்னணுப் பொறியியல் துறை
- தகவல் தொடர்பியல் துறை
- கட்டடப் பொறியியல் துறை
மேற்கோள்
தொகு- ↑ "About Sathyabama University". Sathyabama University. 2009. பார்க்கப்பட்ட நாள் 21 January 2010.
- ↑ 2.0 2.1 2.2 2.3 "NAAC Peer Team Draft Report of 2006". NAAC Peer Team. 25–27 September 2006. Archived from the original on 12 ஜனவரி 2016. பார்க்கப்பட்ட நாள் 21 January 2010.
{{cite web}}
: Check date values in:|archive-date=
(help) - ↑ http://dbpedia.org/page/Sathyabama_University