சாகர சங்கமம்

சாகர சங்கமம் 1983ஆம் ஆண்டு வெளிவந்த தெலுங்கு மொழித் திரைப்படமாகும். தமிழில் சலங்கை ஒலி என மொழி மாற்றம் செய்து திரையிடப்பட்டது.

சாகர சங்கமம்
இயக்கம்கே. விஸ்வநாத்
இசைஇளையராஜா
நடிப்புகமல்ஹாசன்
ஜெயபிரதா
சரத்பாபு
வெளியீடு1983
ஓட்டம்நிமிடங்கள்
மொழிதெலுங்கு

வகை தொகு

காதல்படம் / நாடகப்படம்

வெளியிணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=சாகர_சங்கமம்&oldid=2979584" இலிருந்து மீள்விக்கப்பட்டது