இசை (திரைப்படம்)

இசை எஸ். ஜே. சூர்யா இயக்கி, நடித்து மற்றும் இசையமைத்த ஓர் தமிழ் திகில் திரைப்படமாகும். இது 2015-ஆம் ஆண்டு ஜனவரி 30 ல் வெளிவந்தது. படத்தை எழுதி, இயக்கிய எஸ். ஜே. சூரியா கதாநாயகனாகவும் நடித்துள்ளார். சாவித்திரி எனும் புதுமுக நாயகியை அறிமுகம் செய்துள்ளார். 25 மே 2012 அன்று படப்பிடிப்பு ஆரம்பமானது. நவம்பர் 16, 2014 அன்று இசை படத்தின் இசை வெளியீட்டு விழா நடந்தது.[2]

இசை
இயக்கம்எஸ். ஜே. சூர்யா
தயாரிப்புசுப்பையா
விக்டர் ராஜ் பாண்டியன்
எஸ். ஜே. சூர்யா
கதைஎஸ். ஜே. சூர்யா
இசைஎஸ். ஜே. சூர்யா
நடிப்பு
ஒளிப்பதிவுசௌந்தரராஜன்
படத்தொகுப்புகே.எம்.ரியாஸ்
கலையகம்எஸ்எஸ் புரொடக்ஷன்ஸ்
விநியோகம்அன்னை மேரி மாதா கிரியேஷன்ஸ்
வெளியீடுசனவரி 30, 2015[1]
ஓட்டம்190 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள்தொகு

மேற்கோள்கள்தொகு

வெளியிணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=இசை_(திரைப்படம்)&oldid=2703375" இருந்து மீள்விக்கப்பட்டது