டிஷ்யூம்
சசி இயக்கத்தில் 2006 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
டிஷ்யும் சசியின் இயக்கத்தில் 2006 இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம் ஆகும்.
டிஷ்யும் | |
---|---|
இயக்கம் | சசி |
தயாரிப்பு | ஆஸ்கார் வி ரவிசந்திரன் |
இசை | விஜய் ஆண்டனி |
நடிப்பு | ஜீவா சந்தியா எஸ். ஜே. சூர்யா விஷால் நாசர் பக்ரூ வெங்கட் பிரபு மாளவிகா அவினாஷ் |
வெளியீடு | 2006 |
மொழி | தமிழ் |
நடிப்பு
தொகுநடிகர் | பாத்திரம் |
---|---|
ஜீவா | 'ரிஸ்க்' பாஸ்கர் |
சந்தியா | சிந்தியா |
நாசர் | ஜெயச்சந்திரன் |
மாளவிகா | மலர் |
ஃபக்ரு | அமிதாப் |
பாடல்கள்
தொகுவிஜய் ஆண்டனி இசையமைப்பில் ஐந்து பாடல்கள் இத்திரைப்படத்தில் உள்ளன.
- பூமிக்கு வெளிச்சம் - காயத்திரி, ராகுல் நம்பியார்
- டைலாமோ - சங்கீதா, விஜய் ஆண்டனி
- கிட்ட நெருங்கி - சுக்விந்தர் சிங், காயத்திரி
- நெஞ்சாங்கூட்டில் - ஜெயதேவ், ராஜலட்சுமி
- பூ மீது - மால்குடி சுபா
வேறு சில தகவல்கள்
தொகு- இப்படம் ஜீவாவின் ராம் வெற்றிக்குபிறகு வெளிவந்தது.
- இப்படத்தில் ஃபக்ரூ எனும் மூன்று அடி உயரமேயுள்ள குள்ள நடிகர் நடித்தார்.
- இப்படம் சசியின் மூன்றாவது திரைப்படம். முதலிரண்டு திரைப்படங்கள் சொல்லாமலே, ரோஜாக்கூட்டம்.
- எஸ். ஜே. சூர்யா மற்றும் விஷால் கௌரவ வேடங்களில் நடித்துள்ளனர்.