டபுள்ஸ்

டபுள்ஸ் (Doubles) 2000இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] பிரபுதேவா, மீனா நடித்த இப்படத்தை பாண்டியராஜன் இயக்கினார்.[2] இத்திரைப்படத்தில் இசையமைப்பாளர் தேவாவின் மகனான சிறீகாந்து தேவா இசையமைப்பாளராக அறிமுகமானார்.[3]

டபுள்ஸ்
இயக்கம்பாண்டியராஜன்
தயாரிப்புகே. ராஜன்
இசைசிறீகாந்து தேவா
நடிப்புபிரபுதேவா
மீனா
விவேக்
மணிவண்ணன்
கோவை சரளா
வெளியீடு2000
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள்தொகு

Untitled
இலக்கம் பாடல் பாடகர்கள் பாடல் வரிகள்
1 அடி காதல் உன்னிகிருட்டிணன், அரிணி வைரமுத்து
2 ஏய் பொண்டாட்டிக்கும் சுசாதா, சுக்குவிந்தர் சிங்கு வைரமுத்து
3 ஏய் பொண்டாட்டிக்கும் சுசாதா, தேவன் வைரமுத்து
4 கலர்புல் நிலவு வசுந்தரா தாசு, திம்மி வைரமுத்து
5 நான் இப்போ அரிகரன் வைரமுத்து
6 இராமா இராமா அனுராதா சிறீராம், சுவருணலதா வைரமுத்து

[4]

மேற்கோள்கள்தொகு

  1. "Doubles (2000)". IMDb. பார்த்த நாள் 2015 சூலை 19.
  2. "எனக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆயிடுச்சு!-ஸ்ரீகாந்த் தேவா". தினமலர் சினிமா (2015 மே 12). பார்த்த நாள் 2015 சூலை 19.
  3. "Srikanth Deva scores a ton". The Hindu (2015 மே 28). பார்த்த நாள் 2015 சூலை 19.
  4. "Doubles". Saavn. பார்த்த நாள் 2015 சூலை 19.

வெளி இணைப்புகள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=டபுள்ஸ்&oldid=2705299" இருந்து மீள்விக்கப்பட்டது