முதன்மை பட்டியைத் திறக்கவும்

மாநகர காவல் (திரைப்படம்)

(மாநகர காவல் இலிருந்து வழிமாற்றப்பட்டது)

மாநகர காவல் 1991ம் ஆண்டு வெளியான ஒரு தமிழ்த் திரைப்படம். இதில் விஜயகாந்த், சுமா இந்தியப் பிரதமரைப் படுகொலையிலிருந்து காப்பாற்றும் காவல்துறை அதிகாரியாக நடித்துள்ளார்.

மாநகர காவல்
இயக்குனர்எம். தியாகராஜன்
தயாரிப்பாளர்எம். சரவணன், எம். பாலசுப்ரமணியன்
கதைலியாகத் அலிகான்
இசையமைப்புசந்திரபோஸ்
நடிப்புவிஜயகாந்த், சுமா நாசர், ஆனந்தராஜ், எம். என். நம்பியார், லட்சுமி, செந்தில், பி. ஜே. சர்மா (அறிமுகம்), தியாகு, சின்னி ஜெயந்த், கங்கா, வைஷ்ணவி, ஜானகி, "பேபி"விசித்ரா, எல்.ஐ.சி.நரசிம்மன், ராஜன், முரளிகுமார், ராஜேஷ், எஸ். கே. சாதர் (டில்லி), சைலஜா, ஸ்ரீனிவாசன் (டில்லி), "கோவை" காமாட்சி, லட்சுமி, வாசுகி, "டில்லி"கண்ணன், ஆர். வி. குமார், தாமஸ் (டில்லி), பல்வீர் சிங் (டில்லி)
வெளியீடு1991
நாடு இந்தியா
மொழிதமிழ்