மிஸ்டர். மெட்ராஸ்

மிஸ்டர். மெட்ராஸ், 1995ல் வெளிவந்த தமிழ் நகைச்சுவைத் திரைப்படம் ஆகும். பி. வாசு இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் பிரபு, சுகன்யா, வினிதா, மனோரம்மா, லட்சுமி ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்தனர்.

மிஸ்டர் மெட்ராஸ்
நாளிதழ் விளம்பரம்
இயக்கம்பி. வாசு
தயாரிப்புகே. முரளிதரன்
வி. ஸ்வாமிநாதன்
ஜி. வேனுகோபால்
கதைபி. வாசு
இசைவித்யாசாகர்
நடிப்பு
ஒளிப்பதிவுரவிசந்திரர்
படத்தொகுப்புபி. மோகன்ராஜ்
கலையகம்லட்சுமி மூவி மேக்கர்ஸ்
விநியோகம்லட்சுமி மூவி மேக்கர்ஸ்
வெளியீடு8 செப்டம்பர் 1995
ஓட்டம்130 நிமிடங்கள்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மிஸ்டர்._மெட்ராஸ்&oldid=3923528" இலிருந்து மீள்விக்கப்பட்டது