கண்ணின் மணிகள்

கண்ணின் மணிகள் 1956 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.டி. ஞானகிராமன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். கே. ராதா, என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

கண்ணின் மணிகள்
இயக்கம்டி. ஞானகிராமன்
தயாரிப்புடி. ஞானகிராமன்
மகேஷ்வரி பிக்சர்ஸ்
கதைதிரைக்கதை டி. ஞானகிராமன்
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புஎம். கே. ராதா
என். எஸ். கிருஷ்ணன்
ஏ. கருணாநிதி
பத்மினி
எம். வி. ராஜம்மா
டி. ஏ. மதுரம்
டி. பி. முத்துலக்ஸ்மி
வெளியீடுமே 5, 1956
நீளம்14493 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்ணின்_மணிகள்&oldid=2686323" இருந்து மீள்விக்கப்பட்டது