அறிவாளி (திரைப்படம்)

ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

அறிவாளி 1963 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பி. பானுமதி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

அறிவாளி
இயக்கம்ஏ. டி. கிருஷ்ணசாமி
தயாரிப்புஏ. டி. கிருஷ்ணசாமி
ஏ. டி. கே. புரொடக்ஷன்ஸ்
இசைஎஸ். வி. வெங்கட்ராமன்
நடிப்புசிவாஜி கணேசன்
பி. பானுமதி
வெளியீடுமார்ச்சு 1, 1963
நீளம்4568 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

உசாத்துணை தொகு

வெளி இணைப்புகள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அறிவாளி_(திரைப்படம்)&oldid=3811687" இலிருந்து மீள்விக்கப்பட்டது