லைலா மஜ்னு (1950 திரைப்படம்)
லைலா மஜ்னு 1950 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எஃப். நாகூர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், என். எஸ். கிருஷ்ணன் மற்றும் பலர் நடித்திருந்தனர். இப்படத்துக்கு எஸ் வி. வெங்கட்டராமன் இசையமைக்க, கம்பதாசனும், சி. ஏ. லட்சுமணனும் பாடல்களை எழுதினர். இபடத்துக்கு வல்லிக்கண்ணன் உரையாடல் எழுதியதாக காட்டப்பட்டாலும், தான் முழுமையாக இந்தப் படத்துக்கு உரையாடலை எழுதவில்லை என பிற்காலத்தில் தெரிவத்தார்.[1]
லைலா மஜ்னு | |
---|---|
இயக்கம் | எஃப். நாகூர் |
தயாரிப்பு | பாலாஜி பிக்சர்ஸ் |
கதை | வல்லிக்கண்ணன் (உரையாடல்) |
இசை | எஸ். வி. வெங்கட்ராமன் தாஸ்குப்தா |
நடிப்பு | டி. ஆர். மகாலிங்கம் என். எஸ். கிருஷ்ணன் சகஸ்ரநாமம் ஆர். பாலசுப்பிரமணியம் எம். வி. ராஜம்மா டி. ஏ. மதுரம் வி. என். ஜானகி பி. கண்ணாம்பா |
ஒளிப்பதிவு | ஜித்தன் பானர்ஜி |
வெளியீடு | மார்ச்சு 1, 1950 |
ஓட்டம் | . |
நீளம் | 16935 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை
தொகு- ↑ அறந்தை நாராயணன் (நவம்பர் 8 1996). "சினிமாவுக்குப் போன இலக்கியவாதிகள்-12 இலக்கியத் தேனீ வல்லிக்கண்ணன்". தினமணி கதிர்.