சபாபதி (திரைப்படம்)

அவிச்சி மெய்யப்பச் செட்டியார் இயக்கத்தில் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

சபாபதி 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. டி. கிருஷ்ணசாமி மற்றும் ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காளி என். ரத்னம், டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

சபாபதி
இயக்கம்ஏ. டி. கிருஷ்ணசாமி
ஏ. வி. மெய்யப்பன்
தயாரிப்புஏ. வி. மெய்யப்பன்
பிரகதி பிக்சர்சு
கதைகதை பம்மல் சம்பந்த முதலியார்
இசைசரஸ்வதி வாத்ய கோஷ்டி
நடிப்புகாளி என். ரத்னம்
டி. ஆர். ராமச்சந்திரன்
கே. சாரங்கபாணி
ஹிரன்யா
பத்மா
பி. ஆர். மங்கலம்
சி. டி. ராஜகாந்தம்
வெளியீடுதிசம்பர் 14, 1941
நீளம்15400 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

துணுக்குகள்

தொகு
 
சபாபதியில் இருந்து ஒரு காட்சி

வெளி இணைப்புகள்

தொகு
"https://ta.wikipedia.org/w/index.php?title=சபாபதி_(திரைப்படம்)&oldid=3719359" இலிருந்து மீள்விக்கப்பட்டது