திருவாழத்தான்
திருவாழத்தான் 1942 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜித்தன் பானெர்ஜி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. சாரங்கபாணி, எல். நாராயண ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
திருவாழத்தான் | |
---|---|
இயக்கம் | ஜித்தன் பானெர்ஜி |
நடிப்பு | கே. சாரங்கபாணி எல். நாராயண ராவ் பி. டி. சம்மந்தம் டி. எஸ். விஜயா சி. கே. கமலம் பி. ஆர். மங்கலம் |
வெளியீடு | 1942 |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை
தொகு- பஞ்சாமிர்தம் திரைப்படம், தி இந்து