வஞ்சம்
வஞ்சம் (Vanjam) 1953-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வை.ஆர். சுவாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் காந்தா ராவ், கே. சாரங்கபாணி, சாவித்திரி[1] மற்றும் பலர் நடித்திருந்தனர். 1953 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4 ஆம் தேதியன்று இத்திரைப்படம் வெளீயானது.[2]
வஞ்சம் | |
---|---|
இயக்கம் | வை. ஆர். சுவாமி |
தயாரிப்பு | எம். எம். ரெட்டி ரோகிணி பிக்சர்ஸ் |
கதை | எச். எம். ரெட்டி என். சீதாராமன் |
நடிப்பு | காந்தா ராவ் கும்மாடி கே. சாரங்கபாணி சாவித்திரி கிரிஜா சீதா ராஜ்கலா மது |
வெளியீடு | திசம்பர் 5, 1953 |
நீளம் | 16588 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு
|
|
பாடல்கள்
தொகுடி.ஏ.கல்யாணம் படத்திற்கு இசையமைத்துள்ளார். பாடல் வரிகளை குகன் எழுதியுள்ளார்.[3]
மேற்கோள்கள்
தொகு- ↑ "ஆயிரத்தில் ஒருத்தியம்மா நீ.... மகா (நடி)கை எனும் சாவித்திரி". தினமலர். https://www.dinamalar.com/cinemanews/101303. பார்த்த நாள்: 7 June 2024.
- ↑ "Vanjam". The Indian Express: pp. 1. 4 December 1953. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19531204&printsec=frontpage&hl=en.
- ↑ Neelamegam, G. (December 2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil) (1st ed.). Chennai: Manivasagar Publishers. p. 63.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)