அகத்தியர் (திரைப்படம்)

அகத்தியர் 1972 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கிய இத்திரைப்படத்தில் மனோகர், சீர்காழி கோவிந்தராஜன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

அகத்தியர்
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புஏ. பி. நாகராஜன்
ஸ்ரீ விஜயலக்ஸ்மி பிக்சர்ஸ்
இசைகுன்னக்குடி வைத்தியநாதன்
நடிப்பு
வெளியீடுசனவரி 15, 1972
ஓட்டம்.
நீளம்4383 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

கதை மாந்தர்கள்தொகு

பாடல்கள்தொகு

Untitled

குன்னக்குடி வைத்தியநாதன் இப்படத்திற்கு இசையமைத்திருந்தார்[5] இத்திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல்களை உளுந்தூர்பேட்டை சண்முகம், பூவை செங்குட்டுவன், கே. டி. சந்தானம், இரா. பழனிசாமி, புத்துனேரி சுப்பிரமணியம், நெல்லை அருள்மணி ஆகியோர் எழுதியிருந்தனர்.[6][7][8]

எண் பாடல் பாடகர்கள் பாடலாசிரியர் நீளம் (நி:வி)
1 உலகம் சமநிலை சீர்காழி கோவிந்தராஜன் உளுந்தூர்பேட்டை சண்முகம் 3:06
2 ஆண்டவன் தரிசனமே டி. ஆர். மகாலிங்கம் 3:42
3 மலையினின்ற திருக்குமரா 2:20
4 வென்றிடுவேன் உன்னை டி. எம். சௌந்தரராஜன் சீர்காழி கோவிந்தராஜன் 8:07
5 தாயிற்சிறந்த டி. கே. கலா பூவை செங்கட்டுவன் 2:55
6 கண்ணைப் போல மண்ணைக் காக்கும் எல். ஆர். ஈசுவரி புத்துனேரி சுப்பிரமணியம் 3:55
7 நடந்தாய் வாழி காவேரி சீர்காழி கோவிந்தராஜன் கே. டி. சந்தானம் 3:33
8 தலைவா தவப்புதல்வா எம். ஆர். விஜயா, பி. ராதா 4:35
9 இசையாய் தமிழாய் சீர்காழி கோவிந்தராஜன் டி. ஆர். மகாலிங்கம் 3:29
10 நமசிவாயமென சொல்வோமே இரா. பழனிசாமி 4:17
11 முழுமுதற் பொருளே டி. ஆர். மகாலிங்கம் நெல்லை அருள்மணி 2:10

சான்றுகள்தொகு

  1. "agathiyar". spicyonion. பார்த்த நாள் 2015-10-31.
  2. "agathiyar movie". gomolo. பார்த்த நாள் 2015-11-02.
  3. "movies". sirkali. பார்த்த நாள் 2015-11-04.
  4. "agathiyar cast crew". filmibeat. பார்த்த நாள் 2015-11-02.
  5. "Agathiyar 1972". mio. பார்த்த நாள் 2015-11-04.
  6. "Agathiyar songs". raaga. பார்த்த நாள் 2015-11-02.
  7. "Agathiyar songs". royalisai. பார்த்த நாள் 2015-11-02.
  8. "trmahalingam". indian heritage. பார்த்த நாள் 2015-11-04.

வெளியிணைப்புக்கள்தொகு