மண்டோதரி

இராமாயண கதாபாத்திரம்

மண்டாேதரி இராவணனின் மனைவி. பேரழகு படைத்தவள்.மயனின் மகள். இலங்கைக்கு சென்ற அனுமன், முதலில் இவளை பார்த்து சீதை என்றே நினைத்து விடுகிறார். இந்திரசித்தன் இவளது மகன். சம்சுகிருதத்தில் மண்டோதரி என்ற சொல்லுக்கு மெல்லிய வயிறாள் என்று பொருள். [1][2]

மண்டோதரி
Ravi Varma-Lady Giving Alms at the Temple.jpg
ராஜா ரவி வர்மா வரைந்த “கோவிலில் தானம் செய்யும் பெண்” ஓவியம். தி வீக் பத்திரிக்கையால் மண்டோதரியைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது
சமசுகிருதம்Mandodarī
வகைஅசுரர்
இடம்இலங்கை
துணைஇராவணன்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=மண்டோதரி&oldid=2789472" இருந்து மீள்விக்கப்பட்டது