ஜாதகம் (திரைப்படம்)

ஜாதகம் 1953-ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஆர். நாகேந்திர ராவ் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. கே. பாலச்சந்திரன், ஆர். நாகேந்திர ராவ் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

ஜாதகம்
இயக்கம்ஆர். நாகேந்திர ராவ்
தயாரிப்புஆர். நாகேந்திர ராவ்
ஆர். என்.ஆர் பிக்சர்ஸ்
கதைகதை டி. எம். வி. பதி
இசைஆர். கோவர்தனம்
நடிப்புடி. கே. பாலச்சந்திரன்
ஆர். நாகேந்திர ராவ்
கே. சாரங்கபாணி
நாகைய்யா
சூர்ய கலா
கே. என். கமலம்
அங்கமுத்து
கே. ஆர். செல்லம்
வெளியீடுதிசம்பர் 25, 1953
நீளம்12782 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=ஜாதகம்_(திரைப்படம்)&oldid=3751620" இருந்து மீள்விக்கப்பட்டது