பி. டி. சம்பந்தம்

நடிகர்

பி. டி. சம்பந்தம் (P. D. Sambandam) என்பவர் இந்திய தமிழ்த் திரைப்பட நகைச்சுவை நடிகர் ஆவார்.[1] இவர் தமிழ் திரைப்படங்களில் பல துணை மற்றும் சிறு வேடங்களில் நடித்துள்ளார்.

திரைப்படவியல்

தொகு
ஆண்டு படம் பாத்திரம் இயக்குநர்
1949 வாழ்க்கை ஏ.வி. மெய்யப்பன்
1950 ஜீவிதம் சீனு ஏ.வி. மெய்யப்பன்
1954 பெண் எம். வி. இராமன்
1954 அந்த நாள் சின்னையா பிள்ளை சுந்தரம் பாலச்சந்தர்
1955 கோமதியின் காதலன் சின்னவேலி கணக்குபிள்ளை ப. நீலகண்டன்
1955 கதாநாயகி கே. ராம்நாத்
1955 டவுன் பஸ் கே. சோமு
1955 செல்லப்பிள்ளை முருகன் எம். வி. இராமன்
1956 நான் பெற்ற செல்வம் ஆண்டனி கே. சோமு
1957 மக்களைப் பெற்ற மகராசி காடுவெட்டி கணக்குப்பிள்ளை கே. சோமு
1957 பாக்யவதி சாமிநாதன் எல். வி. பிரசாத்
1957 அன்பே தெய்வம் ஆர். நாகேந்திர ராவ்
1958 சம்பூர்ண ராமாயணம் கே. சோமு
1958 நீலாவுக்கு நெறஞ்ச மனசு வேலையாள் கே. சோமு
1958 நல்ல இடத்து சம்மந்தம் ரம்மி கே. சோமு
1959 மஞ்சள் மகிமை கைலாசத்தின் தந்தை ஏ. சுப்பா ராவ்
1959 உத்தமி பெற்ற ரத்தினம் எம். ஏ. திருமுகம்
1959 கண் திறந்தது
1960 பாட்டாளியின் வெற்றி ஏ. சுப்பா ராவ்
1960 அடுத்த வீட்டுப் பெண் வேதாந்தம் ராகவய்யா
1960 கைராசி கே. சங்கர்
1960 ஒன்று பட்டால் உண்டு வாழ்வு டி. ஆர். ராமண்ணா
1961 குமுதம் அதுர்த்தி சுப்பா ராவ்
1962 அவனா இவன் பள்ளி ஆசிரியர் எஸ். பாலச்சந்தர்
1962 ஆடிப்பெருக்கு கொய்தான் பிள்ளை கே. சங்கர்
1963 யாருக்கு சொந்தம் கே. வி. சினிவாசன்
1963 காட்டு ரோஜா சண்முக முதலியார் ஏ. சுப்பா ராவ்
1963 குலமகள் ராதை ஏ. பி. நாகராசன்
1963 நான் வணங்கும் தெய்வம்
1964 வழி பிறந்தது ஏ. கே. வேலன்
1964 பொம்மை எஸ். பாலச்சந்தர்
1964 நவராத்திரி ஏ. பி. நாகராசன்
1965 அன்புக்கரங்கள் துறவி கே. சங்கர்
1965 திருவிளையாடல் ஹேமநாத பாகவதரின் குழுவில் இசைக்கலைஞர் ஏ. பி. நாகராசன்
1965 வாழ்க்கைப் படகு சி. சீனிவாசன்
1966 அன்பே வா ஜேபியின் மாளிகையில் தலைமை வேலைக்காரன் ஏ. சி. திருலோகச்சந்தர்
1967 பாமா விஜயம் ராதாவின் அப்பாவாக கே. பாலசந்தர்
1967 அதே கண்கள் ஏ. சி. திருலோகச்சந்தர்
1967 திருவருட்செல்வர் சலவைத் தொழிலாளியாக ஏ. பி. நாகராசன்
1968 திருமால் பெருமை ஏ. பி. நாகராசன்
1968 தில்லானா மோகனாம்பாள் சுந்தரத்தின் குழுவில் தாளம் தட்டுபவராக ஏ. பி. நாகராசன்
1969 என் தம்பி ஏ. சி. திருலோகச்சந்தர்
1969 லட்சுமி கல்யாணம் ஜி. ஆர். நாதன்
1969 குருதட்சணை ஜேம்ஸ் ஏ. பி. நாகராசன்

மேற்கோள்கள்

தொகு
  1. "Arts / Cinema : Blast from the past". தி இந்து. 24 September 2009. http://www.thehindu.com/arts/cinema/article24558.ece. பார்த்த நாள்: 4 December 2011. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=பி._டி._சம்பந்தம்&oldid=4035818" இலிருந்து மீள்விக்கப்பட்டது