முதன்மை பட்டியைத் திறக்கவும்

கோமதியின் காதலன்

கோமதியின் காதலன் 1955 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். பி. நீலகண்டன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்துள்ளனர்.[1]

கோமதியின் காதலன்
இயக்கம்பி. நீலகண்டன்
தயாரிப்புடி. ஆர். ஆர். புரொடக்ஷன்ஸ்
கதைகதை தேவன்
இசைஜி. ராமநாதன்
நடிப்புடி. ஆர். ராமச்சந்திரன்
சாரங்கபாணி
தங்கவேலு
சாவித்திரி
தனம்
சுசீலா
பி. எஸ். ஞானம்
டி. பி. முத்துலக்ஸ்மி
பிரெண்ட் ராமசாமி
வெளியீடுசெப்டம்பர் 1, 1955
நீளம்15952 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=கோமதியின்_காதலன்&oldid=2704648" இருந்து மீள்விக்கப்பட்டது