திருமால் பெருமை (திரைப்படம்)
1968 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ் மொழித் திரைப்படம்
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
திருமால் பெருமை 1968 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
திருமால் பெருமை | |
---|---|
![]() | |
இயக்கம் | ஏ. பி. நாகராஜன் |
கதை | சுப்பராவ் |
இசை | கே. வி. மகாதேவன் |
நடிப்பு | சிவாஜி கணேசன் பத்மினி கே. ஆர். விஜயா மனோரமா நாகேஷ் சௌகார் ஜானகி சிவகுமார் குட்டி பத்மினி |
வெளியீடு | 1968 |