குருதட்சணை (திரைப்படம்)

ஏ. பி. நாகராசன் இயக்கத்தில் 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

குருதட்சணை 1969 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. பி. நாகராஜன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், ஜெயலலிதா, பத்மினி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

குருதட்சணை
இயக்கம்ஏ. பி. நாகராஜன்
தயாரிப்புமுருகு
ஸ்ரீ கஜலக்ஸ்மி பிலிம்ஸ்
இசைபுகழேந்தி
நடிப்புசிவாஜி கணேசன்
ஜெயலலிதா
பத்மினி
வெளியீடுசூன் 14, 1969
ஓட்டம்.
நீளம்4797 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. "121-130". nadigarthilagam.com. Archived from the original on 4 March 2016. பார்க்கப்பட்ட நாள் 11 September 2014.
  2. "Gurudhakshaneiy". இந்தியன் எக்சுபிரசு: pp. 5. 14 June 1969. https://news.google.com/newspapers?nid=vzY-6mMDyDUC&dat=19690614&printsec=frontpage&hl=en. 
  3. "நடிகர் திலகம் சிவாஜி கணேசன் அவர்கள் நடித்த படங்களின் பட்டியல்". லட்சுமணன் சுருதி. Archived from the original on 14 August 2016. பார்க்கப்பட்ட நாள் 3 February 2023.
"https://ta.wikipedia.org/w/index.php?title=குருதட்சணை_(திரைப்படம்)&oldid=3916734" இலிருந்து மீள்விக்கப்பட்டது