ஒன்று பட்டால் உண்டு வாழ்வு
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ராமண்ணா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஆர். ராதா, பிரேம்நசீர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
ஒன்று பட்டால் உண்டு வாழ்வு | |
---|---|
இயக்கம் | டி. ஆர். ராமண்ணா |
தயாரிப்பு | கனகராஜ் ரெங்கா பிக்சர்ஸ் ராமகிருஷ்ணன் |
கதை | வினோத்குமார் |
இசை | விஸ்வநாதன் ராமமூர்த்தி |
நடிப்பு | எம். ஆர். ராதா பிரேம்நசீர் ராதாகிருஷ்ணன் முத்துராமன் சாய்ராம் ஈ. வி. சரோஜா மாலினி எம். சரோஜா |
வெளியீடு | சூலை 15, 1960 |
நீளம் | 14862 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |