அன்புக்கரங்கள்
கே. சங்கர் இயக்கத்தில் 1965 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அன்புக்கரங்கள் (Anbu Karangal) 1965 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 19 ஆம் தேதியன்று வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், தேவிகா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[2][3]
அன்புக்கரங்கள் | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | பெரியண்ணன் சாந்தி பிலிம்ஸ் |
கதை | பாலமுருகன் |
இசை | ஆர். சுதர்சனம் |
நடிப்பு | சிவாஜி கணேசன் தேவிகா |
வெளியீடு | பெப்ரவரி 19, 1965 |
நீளம் | 4487 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- சிவாஜி கணேசன் - சிவராமன்
- தேவிகா - அன்னம்
- கே. பாலாஜி - கண்ணன்
- நாகேஷ் - திருப்பதி
- வி. கே. ராமசாமி - சூடாமணி
- ஓ. ஏ. கே. தேவர்
- பி. டி. சம்பந்தம்
- மணிமாலா - ஆனந்தி
- மனோரமா - பொன்னம்மாள்
- சீதாலட்சுமி - குணவதி
- ஜி. சகுந்தலா - உமா
- இலட்சுமி பிரபா - இலட்சுமி
- எஸ். டி. சுப்புலட்சுமி - நல்லம்மாள்
- பேபி சகீலா - கண்மணி
பாடல்கள்
தொகுஆர். சுதர்சனம் இசையமைத்த இத்திரைப்படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களையும் வாலி எழுதியிருந்தார்.[4]
எண் | பாடல் | பாடகர்கள் | பாடலாசிரியர் | நீளம் (நி:நொ) |
1 | அழகென்ன அறிவென்ன | பி. சுசீலா | வாலி | 2:46 |
2 | இரவு முடிந்துவிடும் | பி. சுசீலா, பி. பி. ஸ்ரீனிவாஸ் | வாலி | 03,54 |
3 | வாயா ராசா | பி. சுசீலா | வாலி | 03,58 |
4 | இராமனுக்கே சீதை | பி. சுசீலா | வாலி | 03,15 |
5 | இன்று வந்த | பி. சுசீலா | வாலி | 03:16 |
6 | காகிதத்தில் கப்பல் | டி. எம். சௌந்தரராஜன் | வாலி | 04,27 |
7 | ஒன்னா இருக்க | டி. எம். சௌந்தரராஜன் | வாலி | 02:57 |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Anbukkarangal". இந்தியன் எக்சுபிரசு: pp. 12. 19 February 1965. https://news.google.com/newspapers?nid=P9oYG7HA76QC&dat=19650219&printsec=frontpage&hl=en.
- ↑ "Anbu Karangal". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-19.
- ↑ "Anbu Karangal". .gomolo.com. Archived from the original on 2014-12-19. பார்க்கப்பட்ட நாள் 2014-12-19.
- ↑ "Anbu Karangal Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-19.