அதே கண்கள்
ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
அதே கண்கள் 1967 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. சி. திருலோகச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ரவிச்சந்திரன், காஞ்சனா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
அதே கண்கள் | |
---|---|
இயக்கம் | ஏ. சி. திருலோகச்சந்தர் |
தயாரிப்பு | ஏ. வி. மெய்யப்பன் பாலசுப்பிரமணியம் அண்ட் கம்பனி |
இசை | வேதா |
நடிப்பு | ரவிச்சந்திரன் காஞ்சனா |
வெளியீடு | மே 26, 1967 |
நீளம் | 4519 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை
தொகு- Athey Kangal 1967, ராண்டார் கை, தி இந்து, சூன் 27, 2015