கண் திறந்தது

கண் திறந்தது (Kan Thiranthathu) 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வி. சீனிவாசன் இயக்கத்தில் [1] வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். எம். ராமநாதன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலர் நடித்திருந்தனர்.

கண் திறந்தது
இயக்கம்கே. வி. சீனிவாசன்
தயாரிப்புபட்டண்ணா
கதைகே. வி. சீனிவாசன்
இசைடி. ஆர். ராஜகோபால்
நடிப்புஎஸ். எம். ராமநாதன்
டி. ஆர். நடராஜன்
எஸ். வி. சகஸ்ரநாமம்
மாஸ்டர் வியாஸ்
கருணாநிதி
மைனாவதி
டி. ஏ. மதுரம்
சூர்யகலா
சி. டி. ராஜகாந்தம்
சாய் சுப்புலட்சுமி
விநியோகம்நாராயணன் அண்ட் கம்பனி
வெளியீடு31 அக்டோபர் 1959 (1959-10-31)
நீளம்14229 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

டி.ஆர். ராஜகோபாலன் இசையமைத்துள்ளார். பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம், வி. சீதாராமன் மற்றும் அனுமந்த ராவ் ஆகியோர் பாடல் வரிகளை எழுதியுள்ளனர்.[2]

மேற்கோள்கள்

தொகு
  1. "கண் திறந்தது". கல்கி. 25 October 1959. p. 53. பார்க்கப்பட்ட நாள் 14 October 2022.
  2. Neelamegam, G. (2014). Thiraikalanjiyam — Part 1 (in Tamil). Chennai: Manivasagar Publishers. p. 164.{{cite book}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கண்_திறந்தது&oldid=4154728" இலிருந்து மீள்விக்கப்பட்டது