கைராசி
கே. சங்கர் இயக்கத்தில் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
கைராசி 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சங்கர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜெமினி கணேசன், எம். ஆர். ராதா மற்றும் பலரும் நடித்திருந்தனர். ஆர். கோவர்தனம் இசையமைத்திருந்தார்.[1][2]
கைராசி | |
---|---|
இயக்கம் | கே. சங்கர் |
தயாரிப்பு | வாசுதேவன் மேனன் வாசு பிலிம்ஸ் வி. ரவீந்திரன் வி. ஹரிதாஸ் |
கதை | கதை சந்தானந்தம் |
இசை | ஆர். கோவர்தனம் |
நடிப்பு | ஜெமினி கணேசன் எம். ஆர். ராதா எஸ். வி. சகஸ்ரநாமம் கே. ஏ. தங்கவேலு பி. சரோஜாதேவி எம். வி. ராஜம்மா |
வெளியீடு | அக்டோபர் 19, 1960 |
ஓட்டம் | . |
நீளம் | 17862 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
நடிகர்கள்
தொகு- ஜெமினி கணேசன்
- சரோஜாதேவி
- கே. ஏ. தங்கவேலு
- எம். ஆர். ராதா
- எஸ். வி. சகஸ்ரநாமம்
- கே. டி. சந்தானம்
- சி. எஸ். பாண்டியன்
- பி. டி. சம்பந்தம்
- வி. பி. எஸ். மணி
- கே. நடராஜன்
- ஜி. கே. பிள்ளை
- ரத்தினம்
- கணபதி பட்
- கரிக்கோல் ராஜு
- மகாலிங்கம்
- பாலகிருஷ்ணன்
- வி. டி. கல்யாணம்
- மருதப்பா
- ராமராவ்
- எம். வி. ராஜம்மா
- கே. மாலதி
- மோகனா
- ரமணி
- சீதாலட்சுமி
- ரமாமனி பாய்
- சாந்தகுமாரி
- புஷ்பமாலா
- செல்லம்
- பேபி மங்களம்
பாடல்கள்
தொகுபாடல்களை ஆர். கோவர்த்தனம் இசையமைத்திருந்தார்.[3] பாடல்களை கண்ணதாசன், கொத்தமங்கலம் சுப்பு, கே. எஸ். கோபாலகிருஷ்ணன் எழுதியிருந்தனர். டி. எம். சௌந்தரராஜன், சீர்காழி கோவிந்தராஜன், எஸ். சி. கிருஷ்ணன், பி. சுசீலா, டி. எஸ். பகவதி, கமலா, எல். ஆர். ஈஸ்வரி ஆகியோர் பின்னனிக் குரல் கொடுத்திருந்தனர்.[4]
இல. | பாடல் | பாடகர்(கள்) | வரிகள் | நீளம் (நி:செ) |
1 | கண்ணும் கண்ணும் பேசியதும் | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் | 06.22 |
2 | அனைத்தும் ஆண்டவன் கைராசி | சீர்காழி கோவிந்தராஜன் | கொத்தமங்கலம் சுப்பு | 03:06 |
3 | பாலிலும் தேனிலும் சுவையேது | பி. சுசீலா, டி. எஸ். பகவதி | கண்ணதாசன் | 05:22 |
4 | ஊருமில்லை நாட்டிலே | பி. சுசீலா | கண்ணதாசன் | |
5 | காதலென்னும் ஆற்றினிலே | டி. எம். சௌந்தரராஜன், பி. சுசீலா | கண்ணதாசன் | 02:42 |
6 | செந்தாட்டம் சின்னப் பொண்ணு | பி. சுசீலா, கமலா குழுவினர் | கண்ணதாசன் | |
7 | ரன்புள்ள அத்தான் வணக்கம் | பி. சுசீலா | கண்ணதாசன் | 03:49 |
8 | காத்திருந்தேன் காத்திருந்தேன் | பி. சுசீலா | கண்ணதாசன் | 03:04 |
9 | பூலோகம் மாறினாலும் | எஸ். சி. கிருஷ்ணன், எல். ஆர். ஈஸ்வரி | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
மேற்கோள்கள்
தொகு- ↑ "Kairasi". spicyonion.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-19.
- ↑ "Kairasi". .gomolo.com. Archived from the original on 2014-12-19. பார்க்கப்பட்ட நாள் 2014-12-19.
- ↑ "Kairasi Songs". raaga.com. பார்க்கப்பட்ட நாள் 2014-12-19.
- ↑ வாசு பிலிம்ஸ் கைராசி (பாட்டுப் புத்தகம்) (in Tamil). Chennai: Sri Kamakoti Printers, Moor Road, Chennai-1. 1960.
{{cite book}}
: CS1 maint: unrecognized language (link)