பொம்மை (திரைப்படம்)

பொம்மை 1964 ஆம் ஆண்டு வெளிவந்த பரபரப்பூட்டும் புதிர் வகையைச் சேர்ந்த தமிழ்த் திரைப்படமாகும். எஸ். பாலச்சந்தர் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எஸ். பாலச்சந்தர், எல். விஜயலட்சுமி, வி. எஸ். ராகவன் மற்றும் பலர் நடித்துள்ளனர். இது ஆல்பிரட் ஹிட்ச்காக்கின் படமான சபடாஜ் [1] என்பதன் தழுவலாகும். இப்படத்தில் இடம்பெற்ற நீயும் பொம்மை நானும் பொம்மை என்ற பாடலைப் பாடியதன் மூலம் கே. ஜே. யேசுதாஸ் தமிழ்த்திரையுலகிற்கு அறிமுகமானார்.[2][3]

பொம்மை
இயக்கம்எஸ். பாலச்சந்தர்
தயாரிப்புஎஸ். பாலச்சந்தர்
எஸ். பி. கிரியேஷன்ஸ்
இசைஎஸ். பாலச்சந்தர்
நடிப்புஎஸ். பாலச்சந்தர்
எல். விஜயலட்சுமி
வி. எஸ். ராகவன்
வெளியீடுசெப்டம்பர் 25, 1964
நீளம்4355 மீட்டர்
நாடுஇந்தியா
மொழிதமிழ்

சான்றுகள் தொகு

இவற்றையும் பார்க்கவும் தொகு"https://ta.wikipedia.org/w/index.php?title=பொம்மை_(திரைப்படம்)&oldid=3565590" இருந்து மீள்விக்கப்பட்டது