பூம்பாவை (திரைப்படம்)

1944 கிருஷ்ணன் பஞ்சு திரைப்படம்

பூம்பாவை 1944 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கிருஷ்ணன்-பஞ்சு ஆகியோரின் மேற்பார்வையில் டி. பாலாஜி சிங் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, டி. ஆர். ராமச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர். பாடல்களை மதுரை மாரியப்ப சுவாமிகள், கம்பதாசன் ஆகியோர் எழுதினர்.[1]

பூம்பாவை
இயக்கம்டி. பாலாஜி சிங்
தயாரிப்புடி. பாலாஜி சிங்
லியோ பிலிம்ஸ்
கதைகம்பதாசன்
இசைஅட்டேபள்ளி ராமராவ்
நடிப்புகே. ஆர். ராமசாமி
டி. ஆர். ராமச்சந்திரன்
என். எஸ். கிருஷ்ணன்
கே. சாரங்கபாணி
யு. ஆர். ஜீவரத்தினம்
டி. ஏ. மதுரம்
கே. ஆர். செல்லம்
சகஸ்ரநாமம்
எம். ஆர். துரைராஜ்
கே. பி. ஜெயராமன்
டி. பாலசுப்பிரமணியம்
டி. கே. புஷ்பவல்லி
ஏ. ஆர். சகுந்தலா
ஒளிப்பதிவுபுருஷோத்தம்
படத்தொகுப்புசா. பஞ்சு
விநியோகம்கந்தன் & கோ, கோயம்புத்தூர்
வெளியீடுஆகத்து 18, 1944
நீளம்16000 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

பாடல்கள் தொகு

 • பித்தம் கொண்டோம்
 • கங்கையினால் தங்கக்குடம் நிரம்பும் முன்..
 • வருமாந்தளிர் மேனி..
 • கஷ்டப்பட்டு சம்பாதிச்சதாரு..
 • வாசமிகு மலர்காள் என்ன மாதவம் செய்தீரோ..
 • சின்ன வயதினிலே கன்னித்தமிழ்லே சொன்னான் (என். எஸ். கிருஷ்ணன், குழுவினர்)
 • ஓம் நமசிவாயம் எனவே தினமும் உச்சரித்தால்..
 • காலம் வீண்போகுதே காதலனே குகா..
 • காணிக்கையாய் ஏற்றுக் கொண்டனையே..
 • நானென்றாணவம் தோணுங்கால்..
 • ஆடிடும் மென்மலர்ப்பாதா..
 • போதும் போதும் இந்த ஜன்மம்.. (ராகம்: சிவரஞ்சனி)
 • குளிர்ந்ததுதான் நிஜமானால் உடலா உளமா.. (ராகம்: பைரவி)
 • சிவமதே முதன்மையான தெய்வம்..
 • மட்டிட்ட புலையங்கானன்..
 • பவபந்தமிலா பதமே தந்தாய் (ராகம்: பிருந்தாவன சாரங்கா)

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பூம்பாவை_(திரைப்படம்)&oldid=3719402" இலிருந்து மீள்விக்கப்பட்டது