கடன் வாங்கி கல்யாணம்

எல். வி. பிரசாத் இயக்கத்தில் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கடன் வாங்கி கல்யாணம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். எல். வி. பிரசாத் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஜி. கணேஷ் , சாவித்திரி, ஜமுனா மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1] இப்படம் ஒரே நேரத்தில் தமிழ், தெலுங்கில் உருவானது. தெலுங்கு பதிப்பில் சாவித்திரி, ஜமுனா ஆகியோரை மட்டும் வைத்துக் கொண்டு மற்ற நடிகர்களை மாற்றிவிட்டு அப்பு சேசி பப்பு கூடு என்ற பெயரிலான படத்தில் என். டி. ராமராவை நாயகனாக கொண்டு படமாக்கினர்ழ இதன் தெலுங்கு பதிப்பு இப்படம் வெளியான அடுத்த ஆண்டு வெளியானது.[2]

கடன் வாங்கி கல்யாணம்
சுவரிதழ்
இயக்கம்எல். வி. பிரசாத்
தயாரிப்புபி. நாகிரெட்டி
விஜயா புரொடக்சன்ஸ்
சக்கரபாணி
கதைசக்கரபாணி
எல். வி. பிரசாத்
வேம்படீ சதாசிவபிரம்மம்
இசைஎஸ். ராஜேஸ்வர ராவ்
நடிப்புஜெமினி கணேசன்
கே. சாரங்கபாணி
கே. ஏ. தங்கவேலு
எஸ். வி. ரங்கராவ்
டி. எஸ். பாலையா
சாவித்திரி
ஈ. வி. சரோஜா
டி. பி. முத்துலட்சுமி
ஜமுனா
வெளியீடுசெப்டம்பர் 17, 1958 (1958-09-17)
ஓட்டம்.
நீளம்1661 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

நடிகர்கள் தொகு

நடிகர்கள்[3]

நடிகைகள்[3]
நடனப் பெண்ணாக[3]

இசை தொகு

இப்படத்திற்கு எஸ். ராஜேஸ்வர ராவ் இசையமைத்தார். பாடல் வரிகளை தஞ்சை இராமையாதாஸ் எழுதினார்.[4]

பாடல் பாடகர் நீளம்
"கையும் கையும் கலந்திடவா ஜாலியாகவே" ஏ. எம். ராஜா, பி. லீலா 02:39
"கடன் வாங்கி கல்யாண சாதம்" சீர்காழி கோவிந்தராஜன் 02:47
"எங்கிருந்து வீசுதோ" ஏ. எம். ராஜா, பி. லீலா 02:27
"காசிக்கு போனேன் ராமாரி" எஸ். சி. கிருஷ்ணன், ஏ. ஜி. ரத்னமாலா 03:16
"ராம ராம சரணம் பட்டாபி ராம சரணம்" பி. லீலா 02:14
"சுந்தராங்கியைப் பார்த்ததினாலே சில பேர்" பி. லீலா, சீர்காழி கோவிந்தராஜன், ஏ. எம். ராஜா 03:44
"போதும் உந்தன் ஜாலமே" ஏ. எம். ராஜா 02:50
"மது வேண்டும்.... கால்லமிலாத காலத்திலே" பி. லீலா, பி. சுசீலா 03:18
"நீரில்லா கிணற்றிலே வேரில்லா வாழையுண்டு" ஏ. எம். ராஜா 02:00
"அக்கா மகளே....தூத்துக்குடி சாத்துக்குடி" எஸ். சி. கிருஷ்ணன், ஏ. ஜி. ரத்னமாலா 02:50
"ஆனந்தம் பரமானந்தம்" ஏ. எம். ராஜா, பி. லீலா 02:30
"தென்னாடு முதல் ஏன்னாடு வரை" சீர்காழி கோவிந்தராஜன் 01:01
"தன் மனதை நலனுக்கு" பி. லீலா, சீர்காழி கோவிந்தராஜன், ஏ. எம். ராஜா 06:26
"தாராவின் பார்வையிலே ஓ வெண்ணிலாவே" ஏ. எம். ராஜா 02:14

வரேற்பு தொகு

அழாமல் சிரிக்க வேண்டும் என்றால் பார்க்க வேண்டிய படம் என்று கல்கியின் கந்தன் குறிப்பிட்டார்.[5]

உசாத்துணை தொகு

  1. Randor Guy (19 December 2015). "Blast from the past: Kadan Vaangi Kalyanam (1958)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 5 August 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160805154312/http://www.thehindu.com/features/cinema/cinema-columns/blast-from-the-past-kadan-vaangi-kalyanam-1958/article8008280.ece. 
  2. Narasimham, M. L. (20 August 2015). "Appu Chesi Pappu Koodu (1959)". தி இந்து இம் மூலத்தில் இருந்து 9 June 2016 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20160609161335/http://www.thehindu.com/features/friday-review/history-and-culture/appu-chesi-pappu-koodu-1959/article7561720.ece. 
  3. 3.0 3.1 3.2 கடன் வாங்கி கல்யாணம் (PDF) (song book). Vijaya Productions. 1959. பார்க்கப்பட்ட நாள் 11 July 2022.
  4. "Kadan Vaangi Kalyanam". Gaana. Archived from the original on 28 May 2016. பார்க்கப்பட்ட நாள் 5 August 2016.
  5. காந்தன் (8 February 1959). "கடன் வாங்கி கல்யாணம்". கல்கி. pp. 18–19. பார்க்கப்பட்ட நாள் 11 July 2022.
"https://ta.wikipedia.org/w/index.php?title=கடன்_வாங்கி_கல்யாணம்&oldid=3949834" இலிருந்து மீள்விக்கப்பட்டது