வாழ்க்கை (1949 திரைப்படம்)
அவிச்சி மெய்யப்பச் செட்டியார் இயக்கத்தில் 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்
(வாழ்க்கை (திரைப்படம்) இலிருந்து வழிமாற்றப்பட்டது)
வாழ்க்கை 1949 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். ராமச்சந்திரன், எஸ். வி. சகஸ்ரநாமம் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.
வாழ்க்கை | |
---|---|
இயக்கம் | ஏ. வி. மெய்யப்பன் |
தயாரிப்பு | ஏ. வி. மெய்யப்பன் ஏ. வி. எம் |
இசை | ஆர். சுதர்சனம் |
நடிப்பு | டி. ஆர். ராமச்சந்திரன் எஸ். வி. சகஸ்ரநாமம் கே. சாரங்கபாணி பி. டி. சம்மந்தம் வைஜெயந்திமாலா திரௌபதி கே. என். கமலம் எஸ். ஆர். ஜானகி லலிதா பத்மினி |
வெளியீடு | திசம்பர் 22, 1949 |
நீளம் | 14629 அடி |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
உசாத்துணை
தொகு- Vazhkai 1949, ராண்டார் கை, தி இந்து, சூன் 9, 2012
- வாழ்க்கை