அந்தமான் கைதி

அந்தமான் கைதி 1951 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். வி. கிருஷ்ணன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. ராமச்சந்திரன், திக்குறிச்சி சுகுமாறன் நாயர் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

அந்தமான் கைதி
இயக்கம்வி. கிருஷ்ணன்
தயாரிப்புராதாகிருஷ்ணன் பிலிம்ஸ்
கதைகே. எஸ். கிருஷ்ணமூர்த்தி
இசைஜி. கோவிந்தராயுலு நாயுடு
நடிப்புஎம். ஜி. ராமச்சந்திரன்
திக்குறிச்சி சுகுமாறன் நாயர்
கே. சாரங்கபாணி
டி. எஸ். பாலையா
பி. கே. சரஸ்வதி
எம். எஸ். திரௌபதி
எஸ். டி. சுப்புலட்சுமி
லலிதா
பத்மினி
ராகினி
வெளியீடுமார்ச்சு 14, 1951
ஓட்டம்.
நீளம்17100 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=அந்தமான்_கைதி&oldid=2620860" இருந்து மீள்விக்கப்பட்டது