வேதாள உலகம்

அவிச்சி மெய்யப்பச் செட்டியார் இயக்கத்தில் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

வேதாள உலகம் 1948 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஏ. வி. மெய்யப்பன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் டி. ஆர். மகாலிங்கம், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

வேதாள உலகம்
இயக்கம்ஏ. வி. மெய்யப்பன்
தயாரிப்புஏ. வி. மெய்யப்பன்
ஏ. வி. எம்
கதைபம்மல் சம்பந்த முதலியார்
திரைக்கதைபி. நீலகண்டன்
இசைஆர். சுதர்சனம்
நடிப்புடி. ஆர். மகாலிங்கம்
கே. சாரங்கபாணி
ஆர். பாலசுப்பிரமணியம்
ஜி. எம். பஹீர்
பி. ஆர். மங்கலம்
கே. ஆர். செல்லம்
சி. டி. ராஜகாந்தம்
பண்டரி பாய்
லலிதா பத்மினி
வெளியீடுஆகத்து 11, 1948
நீளம்17150 அடி[1]
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்

தொகு
  1. பிலிம் நியூஸ் ஆனந்தன் (அக்டோபர் 2004). சாதனைகள் படைத்த தமிழ்த்திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பப்ளிகேசன்ஸ். p. 28-48. கணினி நூலகம் 843788919.{{cite book}}: CS1 maint: year (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=வேதாள_உலகம்&oldid=4100781" இலிருந்து மீள்விக்கப்பட்டது