வேணுகானம்

வேணுகானம் 1941 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். முருகதாசா இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் வி. வி. சடகோபன், கே. சாரங்கபாணி மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1]

வேணுகானம்
இயக்கம்முருகதாசா
தயாரிப்புஜூவல் பிக்சர்ஸ்
கதைகதை மாஞ்சேரி எஸ். ஈஸ்வரன்
இசைஜி. கோவிந்தராயுலு நாயுடு
நடிப்புவி. வி. சடகோபன்
கே. சாரங்கபாணி
எஸ். எம். சுப்பைய்யா
என். சி. வசந்தகோகிலம்
சந்திரா
ஏ. சகுந்தலா
வெளியீடுசூன் 12, 1941
ஓட்டம்.
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள்தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=வேணுகானம்&oldid=2620865" இருந்து மீள்விக்கப்பட்டது