சந்திரிகா (திரைப்படம்)
சந்திரிகா 1950 ஆம் ஆண்டு வெளியான ஒரு இந்திய மொழிமாற்றுத் தமிழ்த் திரைப்படமாகும். வி. எஸ். ராகவன் இயக்கத்தில் வெளியான இத்திரைப்படத்தில் சுகுமாரன், லலிதா, டி. எஸ். பாலையா, பத்மினி, விக்ரமன் நாயர், மாலதி, கே. சாரங்கபாணி, வி. என். ஜானகி ஆகியோர் நடித்திருந்தனர். வி. தட்சிணாமூர்த்தி, ஜி. கோவிந்தராஜுலு நாயுடு ஆகியோர் இசையமைத்திருந்தார்கள்.[1]
சந்திரிகா | |
---|---|
இயக்கம் | வி. எஸ். ராகவன் |
தயாரிப்பு | கே. எம். கே. மேனன் |
கதை | என். பி. செல்லப்பன் நாயர் |
இசை | வி. தட்சிணாமூர்த்தி ஜி. கோவிந்தராஜுலு நாயுடு |
நடிப்பு | திக்குரிசி சுகுமாரன் நாயர் நாகவல்லி ஆர். எஸ். குறுப்பு, |
ஒளிப்பதிவு | என். சி. பாலகிருஷ்ணன் |
படத்தொகுப்பு | வி. எஸ். ராஜன் |
விநியோகம் | ஸ்ரீ கிருஷ்ணா புரொடக்ஷன்ஸ் |
வெளியீடு | செப்டம்பர் 29, 1950 |
நாடு | இந்தியா |
மொழி | Tamil |
மேற்கோள்கள்
தொகு- ↑ சாதனைகள் படைத்த தமிழ் திரைப்பட வரலாறு. சென்னை: சிவகாமி பதிப்பகம். 23 அக்டோபர் 2004. Archived from the original on 2018-01-25. பார்க்கப்பட்ட நாள் 2022-05-05.