மனிதனும் மிருகமும்

மனிதனும் மிருகமும் 1953 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. வேம்பு மற்றும் எஸ். டி. சுந்தரம் ஆகியோர்களின் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் சிவாஜி கணேசன், எஸ். டி. சுந்தரம் மற்றும் நடித்திருந்தனர்.

மனிதனும் மிருகமும்
இயக்கம்கே. வேம்பு
எஸ். டி. சுந்தரம்
தயாரிப்புவி. எஸ். ராகவன்
ரேவதி புரொடக்ஷன்ஸ்
கதைதிரைக்கதை / கதை எஸ். டி. சுந்தரம்
இசைஜி. கோவிந்தராயுலு நாயுடு
நடிப்புசிவாஜி கணேசன்
எஸ். டி. சுந்தரம்
கே. சாரங்கபாணி
நந்தாரம்
என். என். கண்ணப்பா
மாதுரி தேவி
எம். என். ராஜம்
கே. எஸ். சந்திரா
குமாரி கமலா
வெளியீடுதிசம்பர் 4, 1953
நீளம்15152 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்
"https://ta.wikipedia.org/w/index.php?title=மனிதனும்_மிருகமும்&oldid=3880987" இலிருந்து மீள்விக்கப்பட்டது