எல்லாரும் இந்நாட்டு மன்னர்

தத்தினேனி பிரகாஷ் ராவ் இயக்கத்தில் 1960 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

எல்லாரும் இந்நாட்டு மன்னர் 1960-இல் வெளிவந்த தமிழ்த் திரைப்படம். இந்தப் படத்தின் மூலக்கதையை எழுதியவர் மா. லட்சுமணன் என்பவர். படத்துக்குத் திரைக்கதை, வசனம் கலைஞர் கருணாநிதி எழுதினார். ஜூபிடர் பிக்சர்ஸ் தயாரிப்பான இத்திரைப்படத்தில் கதாநாயகனாக ஜெமினி கணேசன் நடித்தார்.

எல்லாரும் இந்நாட்டு மன்னர்
சுவரொட்டி
இயக்கம்டி. பிரகாஷ் ராவ்[1]
தயாரிப்புஎம். சோமசுந்தரம்
கதைமா. லட்சுமணன்
திரைக்கதைமு. கருணாநிதி
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்பு
ஒளிப்பதிவுஏ. வின்சென்ட்
படத்தொகுப்புஜி. டி. ஜோஷி
கலையகம்ஜுபிடர் பிக்சர்ஸ்[2]
வெளியீடுசூலை 1, 1960 (1960-07-01)(இந்தியா)
நாடுஇந்தியா
மொழிதமிழ்

காலஞ் சென்ற கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் இத்திரைப்படத்தில் எழுதிய புகழ் பெற்ற பாடல் இது -

"என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே-நீ இளையவளா மூத்தவளா வெண்ணிலாவே கண்விழிக்கும் தாரகைகள் வெண்ணிலாவே-உன்னைக் காவல்காக்கும் தோழியரோ வெண்ணிலாவே"

குறிப்பு தொகு

இலங்கையரான கவிஞர் ஈழத்து இரத்தினம் இத்திரைப்படத்தின் தலைப்புப் பாடலான 'ஒன்றாகவே விழா கொண்டாடுவோம் என்ற பாடலை எழுதிப் புகழ் பெற்றவர்.

பாடல்கள் தொகு

பாட்டுப் புத்தகத்திலிருந்து தொகுக்கப்பட்டது.[3]

வரிசை
எண்
பாடல் பாடியவர்/கள் பாடலாசிரியர் காலஅளவு (mm:ss)
1 எல்லாரும் இந்நாட்டு மன்னரடா டி. எம். சௌந்தரராஜன்
ஏ. எல். ராகவன்
எல். ஆர். ஈஸ்வரி
எஸ். இரத்தினம் 03:00
2 வெற்றி பெற்ற மாமனுக்கு பி. சுசீலா
கே. ராணி
கு. மா. பாலசுப்பிரமணியம் 03:18
3 விஷயம் ஒண்ணு சொல்லப் போறேன் கே. ஜமுனாராணி
எல். ஆர். ஈஸ்வரி
பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 02:51
4 மிருக இனம் தான் உயர்ந்தது திருச்சி லோகநாதன்
ஏ. எல். ராகவன்
பி. சுசீலா
இரா. பழனிச்சாமி 04:04
5 என்னருமைக் காதலிக்கு வெண்ணிலாவே டி. எம். சௌந்தரராஜன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 03:18
6 மனமென்னும் வானிலே ஏ. எம். ராஜா
பி. சுசீலா
இரா. பழனிச்சாமி 03:17
7 பிஞ்சு மனதில் பிரியம் வளர்த்து சி. எஸ். ஜெயராமன் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் 03:26

மேற்கோள்கள் தொகு

  1. ராண்டார் கை (20 அக்டோபர் 2012). "Mathar Kula Manickam 1956". தி இந்து. http://www.thehindu.com/features/cinema/mathar-kula-manickam-1956/article4016223.ece. பார்த்த நாள்: 16 நவம்பர் 2016. 
  2. "Fascinating journey to fame". தி இந்து. 28 பெப்ரவரி 2002 இம் மூலத்தில் இருந்து 23 நவம்பர் 2004 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20041123124506/http://www.thehindu.com/thehindu/mp/2002/02/28/stories/2002022800170200.htm. பார்த்த நாள்: 16 நவம்பர் 2016. 
  3. எல்லாரும் இந்நாட்டு மன்னர் பாட்டுப் புத்தகம். சென்னை: ஐடியல் பிரிண்டேர்ஸ், மெட்ராஸ்-1.