கன்னியின் சபதம்

டி. ஆர். ரகுநாத் இயக்கத்தில் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

கன்னியின் சபதம் 1958 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். டி. ஆர். ரகுநாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் கே. ஆர். ராமசாமி, நம்பியார் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.[1][2][3]

கன்னியின் சபதம்
இயக்கம்டி. ஆர். ரகுநாதன்
தயாரிப்புஎம். சோமசுந்தரம்
ஜுபிடர் பிக்சர்ஸ்
ஏ. எல். ஸ்ரீநிவாசன்
கதைசதாசிவ பிரம்மன்
ஏ. கே. வேலன்
இசைடி. ஜி. லிங்கப்பா
நடிப்புகே. ஆர். ராமசாமி
நம்பியார்
கே. ஏ. தங்கவேலு
டி. எஸ். துரைராஜ்
ஜாவர் சீதாராமன்
அஞ்சலி தேவி
எம். என். ராஜம்
ராஜசுலோச்சனா
சந்தியா
வெளியீடுசனவரி 10, 1958
நீளம்15204 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

  1. Neelamegam, G. (2014) (in Tamil). Thiraikalanjiyam — Part 1 (1st ). Chennai: Manivasagar Publishers. பக். 140. 
  2. "Kanniyin Sabatham (Celluloid)". movies.syzygy.in. Archived from the original on 18 March 2018. பார்க்கப்பட்ட நாள் 17 March 2018.
  3. "1958 – கன்னியின் சபதம் – ஜூபிடர் புரொடக்சன்ஸ்" [1958 – Kanniyin Sabatham – Jupiter Productions]. Lakshman Sruthi (in Tamil). Archived from the original on 2 June 2017. பார்க்கப்பட்ட நாள் 2 June 2017.{{cite web}}: CS1 maint: unrecognized language (link)
"https://ta.wikipedia.org/w/index.php?title=கன்னியின்_சபதம்&oldid=3889932" இலிருந்து மீள்விக்கப்பட்டது