பாண்டித் தேவன்

கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம்

பாண்டித் தேவன் 1959 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். கே. சுப்பிரமணியம் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் எம். ஜி. சக்கரபாணி, டி. கே. பாலச்சந்திரன் மற்றும் பலரும் நடித்திருந்தனர்.

பாண்டித் தேவன்
இயக்கம்கே. சுப்பிரமணியம்
தயாரிப்புகே. சுப்பிரமணியம்
மோராக் லிமிடட்
கதைகதை கே. சுப்பிரமணியம்
இசைசி. என். பாண்டுரங்கன்
மீனாட்சி சுப்பிரமணியம்
நடிப்புஎம். ஜி. சக்கரபாணி
டி. கே. பாலச்சந்திரன்
அசோகன்
சகஸ்ரநாமம்
சந்திரபாபு
ராஜசுலோச்சனா
பி. எஸ். சரோஜா
முத்துலட்சுமி
ராகினி
டி. ஏ. மதுரம்
வெளியீடுமார்ச்சு 7, 1959
ஓட்டம்.
நீளம்18714 அடி
நாடுஇந்தியா
மொழிதமிழ்

மேற்கோள்கள் தொகு

"https://ta.wikipedia.org/w/index.php?title=பாண்டித்_தேவன்&oldid=3801331" இலிருந்து மீள்விக்கப்பட்டது