தாயின் மேல் ஆணை
இந்தக் கட்டுரையில் மேற்கோள்கள் அல்லது உசாத்துணைகள் எதுவும் இல்லை. |
தாயின் மேல் ஆணை 1966 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படமாகும். ஜி. ஆர். நாதன் இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் ஆனந்தன், கே. ஆர். விஜயா மற்றும் பலர் நடித்திருந்தனர்.
தாயின் மேல் ஆணை | |
---|---|
இயக்கம் | ஜி. ஆர். நாதன் |
தயாரிப்பு | தீரந்தாஸ் குப்தா மெட்ராஸ் சினி லேப் |
இசை | டி. ஜி. லிங்கப்பா |
நடிப்பு | ஆனந்தன் கே. ஆர். விஜயா |
வெளியீடு | ஆகத்து 26, 1966 |
ஓட்டம் | . |
நீளம் | 4309 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
பாடல்கள்
தொகுஇத்திரைப்படத்திற்கு டி. ஜி. லிங்கப்பா இசையமைத்திருந்தார். பாடல் வரிகளை கவிஞர்கள் மருதகாசியும் வாலியும் எழுதியிருந்தனர்.